துலாம் ராசிக்கு…! பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்ல வேண்டாம்…!! நண்பர்கள் உதவி கிடைக்கும்…!!

துலாம் ராசி அன்பர்களே…! பணம் கடன் பெரும் சூழல் உருவாகும்.

மனைவி உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். காலம் கடத்தாமல் எதையும் ஈடுபடுத்துவீர்கள் வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகள் விலகி செல்லும். பகைகள் விலகி செல்லும். எதிலும் உங்களுக்கு வெற்றி கிட்டும். வழக்கு விவகாரங்களில் முன்னேற்றம் உண்டாகும். சாதமான போக்கு எதிலும் இருக்கும். காரியங்களில் இருந்த தடை விலகும். எண்ணமும் செயலும் உற்சாகத்தை கொடுக்கும். சூழ்நிலை புரிந்து கொண்டு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். கனவுகளை நினைவாக்கி கொள்வீர்கள். கற்பனை உலகில் மிதந்து காணப்படுவீர்கள். பெண்களுக்கு சுய கௌரவம் மேலோங்கும். சுறுசுறுப்பு கைகூடும். காதல் போன்ற விஷயத்தில் தெளிவாக இருங்கள் குழப்பம் வேண்டாம் நம்பிக்கை மட்டும் கைவிட வேண்டாம்.

மாணவர்களுக்கு வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று எண்ணம் இருக்கும். மாணவர்களுக்கு துணிச்சல் வெளிப்படும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீளம் இடத்தில் ஆடை அணிய வேண்டும் நீளம் நீளம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையிலிருந்தும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்..

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!