துலாம் ராசிக்கு…! பிரச்சினைகளில் லாபகமாக அணுகி வெற்றி பெறுவீர்கள்…! சோதனைகளையும் கடந்த சாதனையாக ஆக்குவீர்கள்…!!

துலாம் ராசி அன்பர்களே…! அடுத்தவர்களுக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்வீர்கள்.

சொந்த பந்த வருகை இருக்கும். உங்கள் நல்ல மனதை மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள். என்னத்திலும் பேசிலும் கட்டுப்பாடு அவசியம். தொழில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். பண செலவுகள் அதிகரிக்கும். அலுவலக தொடர்பான அலைச்சல் இருக்கும். சக நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் உங்களுடைய பேச்சுக்கு எதிர் பேச்சு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். பணவரவு திருப்தி கரமாக இருக்கும். வாடிக்கையாளர்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பது நல்லதே கொடுக்கும். புதிதாக இடம் வாங்குவீர்கள். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். காரியங்கள் அனைத்தையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்.

உழைப்பால் கண்டிப்பாக உயர்ந்து காட்டுவீர்கள். ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பெண்களுக்கு நல்ல நல்ல விஷயங்கள் கண்டிப்பாக நடக்கும். காதலுக்காக நேரத்தை வீணடிக்க வேண்டாம். நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிடுங்கள். காதல் கண்டிப்பாக கை கூடும். மாணவர்களுக்கு பொருளாதார விருத்தி உண்டாகும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! செல்வம் உங்களுக்கு சேரும்…! இனிமையான செயல்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும்…!!

கும்பம் ராசிக்கு…! சந்தான பாக்கியம் இருக்கும்…! உத்தியோகத்தில் சக பணியாளர்கள் உதவியாக இருப்பார்கள்…!!

மகரம் ராசிக்கு…! பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும்…! செல்வ போக வாழ்க்கை அமையும்…!!