துலாம் ராசிக்கு…! கொடுத்த வாக்குறுதிகளை கண்டிப்பாக காப்பாற்ற முடியும்..
தாய்வழி ஆதரவு கிடைக்கும். தன வரவில் இருந்த தடை விலகும். பஞ்சாயத்துக்கள் எல்லாம் சாதகமாக முடியும். சத்துக்கள் வாங்கவும் இருப்பதிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் வரும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தை விரிவாக்கம் செய்வீர்கள். கணவன் மனைவியுடைய மன வருத்தம் இருக்கும். இனிய சம்பவங்கள் நிகழும். பிள்ளைகளின் செயல்பாடு திருப்தியை கொடுக்கும். மனக்கவலை மாறும். முயற்சிகள் கண்டிப்பாக திருப்பத்தை ஏற்படுத்தி கொடுக்கும். பெண்கள் யோகமான நல்ல பலனை பெற முடியும். காதல் போன்ற விஷயத்தில் தெளிவாக இருக்க வேண்டும். காதலால் அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும்.
மாணவர்கள் சுறுசுறுப்பை மேம்படுத்தி கொள்வீர்கள். கல்வியில் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான என் ஐந்து மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் பிங்க் நிறம்.