Home ஆன்மிகம் துலாம் ராசிக்கு…! பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…!! கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்ட பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்…!!

துலாம் ராசிக்கு…! பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…!! கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்ட பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்…!!

by Rugaiya beevi
0 comment

துலாம் ராசி அன்பர்களே…! உத்தியோக மாற்றம் உண்டாகும்.

கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு விலகும். கடனாக கொடுத்த பணத்தை வசூல் செய்து விடுவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தங்கு தடை இன்றி நடக்கும். புதியவர்கள் நண்பர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உற்சாகமாக உன்னதமான நாளாக இருக்கும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் உயர்வு இருக்கும். வாழ்க்கை தேவை பூர்த்தியாகும். குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு பின்னர் சரியாகும். தேவையில்லாத வாக்குவாதங்களை ஏற்பட்டு சரி செய்வது நல்லது. உங்களின் பெயர் புகழ் யாவும் உயரும். கிடைக்கின்ற வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். பெண்கள் உன்னதமான செயல்களில் ஈடுபட்டு வெற்றி உண்டாகும். பெண்கள் சமையல் செய்யும் பொழுது கவனம் வேண்டும். காதல் பிரச்சனை கொடுக்காத பயப்பட வேண்டாம். காதல் கண்டிப்பாக வெற்றி நடை போடும். மாணவர்களுக்கு சுறுசுறுப்பு மேலோங்கி உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள். கல்வியில் கண்டிப்பாக சாதிப்பீர்கள்.

மாணவர்கள் நம்பிக்கை ஊட்டும் விதத்தில் நடந்து கொள்வீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஒன்று மற்றும் ஆறு. அதிர்ஷ்டமான நிறங்கள் மஞ்சள் மற்றும் பச்சை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.