Home ஆன்மிகம் துலாம் ராசிக்கு…! பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…!! புதுமை படைக்கும் நாளாக அமையும்…!!

துலாம் ராசிக்கு…! பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…!! புதுமை படைக்கும் நாளாக அமையும்…!!

by Rugaiya beevi
0 comment

துலாம் ராசி அன்பர்களே…! அனைவரிடத்திலும் இன்ப முகத்தால் பேசி பழகுவீர்கள்..

நல்லவைகள் கண்டிப்பாக நடக்கும். புதிய சிந்தனைகள் மனதிற்குள் வரும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறி செல்வீர்கள். காசு பணத்திற்காக கொஞ்சம் அலைய வேண்டியிருக்கும். அதிக வட்டி தொகைக்கு கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும். புதிய சிந்தனையில் மனம் செல்லும். பிள்ளைகளின் வருங்கால திட்டத்தில் ஒன்று நடைபெறும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு சேமிக்க வேண்டும் என்று எண்ணத்தில் ஈடுபடுங்கள். பழைய கடன் பிரச்சினைகளில் ஒன்று தீரும். தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் கண்டிப்பாக உதவி செய்வார்கள். புதுமைப் படைக்கும் நாளாக இருக்கும். துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் பயணத்தின் பொழுது கவனம் வேண்டும். திறமைகளால் கண்டிப்பாக வெற்றி காண முடியும். கஷ்டமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு கண்டிப்பாக வெற்றி காண்பீர்கள். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வீட்டை விரிவுபடுத்தும் சூழல் உண்டாகும். புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். கடல் தாண்டி செல்லும் வாய்ப்புகள் உருவாகும். மன கஷ்டம் விலகி நிம்மதி உண்டாகும். பெண்கள் அயராமல் உழைத்துக் கொண்டிருப்பீர்கள். வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

பெண்களுக்கு மன கஷ்டம் இருந்தாலும் வெளிகாட்டி கொள்ள மாட்டீர்கள். சுற்றத்தார் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.. பெண்கள் காலையில் எழுந்து இருக்கும் பொழுது சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். மாணவர்கள் சுகபோக வாழ்க்கை அமைத்துக் கொள்வீர்கள். கல்வியில் ஏற்பட்ட தடைகளை விலகி கொள்வீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீளம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீளம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஏழு. அதிர்ஷ்டமான நிறங்கள் நீளம் மற்றும் பிங்க் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.