Home ஆன்மிகம் துலாம் ராசிக்கு…! வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்…! ஏதிலும் உங்களுக்கு வேகம் கூடும்…!!

துலாம் ராசிக்கு…! வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்…! ஏதிலும் உங்களுக்கு வேகம் கூடும்…!!

by Rugaiya beevi
0 comment

துலாம் ராசி அன்பர்களே…! நம்பிக்கையின் நட்சத்திரமாக காணப்படுவீர்கள்.

யார் என்ன சொன்னாலும் நல்லதை மட்டும் ஏற்றுக்கொள்வீர்கள். தெய்வீக சிந்தனை இருக்கும். எல்லாவற்றிலும் நன்மை இருக்கும். செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். எல்லா வகையிலும் சந்தோஷம் இருக்கும். மட்டற்ற மகிழ்ச்சி இருக்கும். யாரையும் சந்தேகம் பட வேண்டாம். பல வகையிலும் பண வருமானம் கிடைக்கும். திருமண ஏற்பாடு இருக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண முயற்சி உண்டாகும். நல்ல நண்பர்களின் சந்திப்பு இருக்கும். மனதிற்குள் ஒருவித தைரியம் உண்டாகும். பண வரவுக்கு குறைவு இருக்காது. தன்னம்பிக்கை கூடும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கான முயற்சி வெற்றியை கொடுக்கும். தீவிரம் முயற்சி இருக்கும். கடுமையாக உழைப்பீர்கள். மனம் போன போக்கில் போக வேண்டாம் சிந்தனை ஒருநிலைப்படுத்துங்கள். கோபத்தை விட்டு விடுங்கள். பெண்கள் அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அக்கம் பக்கத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். முழு முயற்சியில் முன்னேற்றம் அடைவீர்கள். காதல் கொண்ட விஷயத்தில் தெளிவாக இருக்க வேண்டும் முடிவுகளை தெளிவாக எடுக்க வேண்டும்.

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். கல்வியில் சாதிக்கும் அமைப்பு உண்டாகும். மூடநம்பிக்கைகளில் கவனம் கொள்ள வேண்டாம். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீளம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீளம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் மூன்று மற்றும் ஐந்து. அதிர்ஷ்டமான நிறங்கள் சிவப்பு மற்றும் நீளம் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.