Home ஆன்மிகம் துலாம் ராசிக்கு…! யாரிடமும் முன் கோபம் பட வேண்டாம்…! நட்பால் உங்களுக்கு நல்லது நடக்கும்…!!

துலாம் ராசிக்கு…! யாரிடமும் முன் கோபம் பட வேண்டாம்…! நட்பால் உங்களுக்கு நல்லது நடக்கும்…!!

by Rugaiya beevi
0 comment

துலாம் ராசி அன்பர்களே…! சம்பந்தப்படாத விஷயங்களில் நீங்கள் தலையிட வேண்டாம்.

நெருக்கடியான சூழலில் நண்பர்கள் உதவி செய்வார்கள். யாரையும் எதிர்த்து பேச வேண்டாம். சகோதரர் வழியில் முன்னேற்றம் உண்டாகும். நெருக்கடிகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். மாற்றங்கள் ஏற்படக்கூடிய சூழல் உண்டாகும். ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். பிடித்தமான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். காரியங்கள் கைக்கூடி முன்னேற்றம் உண்டாகும். பிரச்சனைகளை லாபகரமாக கையாளுவீர்கள். நெருக்கடியான நேரத்தில் நண்பர்கள் உதவி செய்வார்கள். சகோதரர் வழியில் சகாயம் கிட்டும். உத்தியோகம் முன்னேற்றத்தை நோக்கி செல்லும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். நட்பால் உங்களுக்கு நன்மை நடக்கும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவது தவிர்க்க வேண்டும். தெய்வ பக்தி அதிகரிக்கும். பேச்சை கட்டுப்படுத்திக்கொள்வது நல்லது. கவனமாக எதிலும் செயல்படுவது நல்லது. நினைத்தபடி பணவரவை பெற முடியும். பெண்களை யோசித்து முடிவு எடுப்பது நல்லது.

குழப்பம் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பெண்கள் நெருக்கடிகளை தாண்டி முன்னேறி செல்வீர்கள். காதல் போன்ற விஷயங்களில் தெளிவு வேண்டும். முடிவுகள் எதுவும் இப்போதைக்கு எடுக்க வேண்டாம். பார்த்து பக்குவமாக பேச வேண்டும். காதலில் விட்டுக்கொடுத்த சொல்வதே சிறப்பு. மாணவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தந்தையிடம் ஆலோசனை கேளுங்கள். தயார் சொல்லுக்கு மதிப்பு கொடுங்கள். மாணவர்கள் கெட்ட சவகாசங்களை அடியோடு ஒழியுங்கள்.

முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.