ஆன்மிகம் ராசி பலன் ஹிந்து துலாம் ராசிக்கு…!! நம்பிக்கையுடன் பணியில் ஈடுபட்டு வெற்றி உண்டாகும்…!! வாகன யோகம் இருக்கும்…!! Rugaiya beevi8 January 202504 views துலாம் ராசி அன்பர்களே இன்று ஆசைகள் கனவுகள் பூர்த்தியாகும் நாளாக இருக்கும். பிடிவாதத்தை விட்டு விலக வேண்டும். கோபம் கொள்ள வேண்டாம். பிள்ளைகளால் மதிப்பு கூடும். பாகுபாடின்றி அனைவரிடமும் சரிசமமாக பழகுவீர்கள். மாற்றங்கள் ஏற்படும். நம்பிக்கையுடன் பணியில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும் இன்றைய நாள் சாதிக்கும் நாளாக இருக்கும். பண பாக்கிகள் வசூலாகும். நல்ல விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடைவீர்கள். கூட்டு முயற்சி வெற்றியளிக்கும். வாகன யோகம் உண்டாகும். பெண்கள் இன்று கருத்து வேற்றுமையின்றி அனைவரிடமும் பழகுவீர்கள். பெண்களுக்கு மனமகழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். காதலில் சோதனையைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். இன்று மாணவர்கள் பொறுப்புடன் காணப்படுவீர்கள். வாய்ப்புகளை நன்கு பயன்படுத்துவீர்கள். முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். முக்கியமான பணியில் ஈடுபடும் போது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டையும் செய்து வாருங்கள், நல்லதொரு முன்னேற்றம் ஏற்படக்கூடும். அதிர்ஷ்டமான திசை வடக்கு அதிர்ஷ்டமான எண் 4 மற்றும் 9.அதிர்ஷ்டமான நிறம் இளம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.