‘தோலில் தடிப்புகள் வந்தன’… தங்கலான் பட நடிகை ஓபன் டாக்…!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவர் தற்போது இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடித்துள்ள படம் ”தங்கலான்”. இந்த படத்தில் மாளவிகா மோகன், பசுபதி, பார்வதி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீசாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரமோஷன் பணிகளில் பட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் மாளவிகா மோகனன், ”இந்த படத்திற்காக மேக்கப் போடுவதற்கு எனக்கு நான்கு மணி நேரம் ஆகும். மேலும், இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகளை வெயிலில் தான் படம் பிடித்தோம். இதன் காரணமாக எனது தோலில் தடுப்புகள் கூட வந்தன, இந்த படத்திற்காக ரொம்ப கஷ்டப்பட்டுள்ளோம். அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும் என நம்புகிறோம்” என கூறியுள்ளார்.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?