நடிகை மேகா ஆகாஷுக்கு திருமணம்… இவர்தான் மாப்பிள்ளையா? வெளியான புகைப்படம்…!!!

தமிழ் சினிமாவில் நடிகை மேகா ஆகாஷ் நடிகர் ரஜினிகாந்த் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதன்பிறகு நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தின் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து என்னை நோக்கி பாயும் தோட்டா, யாதும் ஊரே யாவரும் கேளிர், வடக்குப்பட்டி ராமசாமி போன்ற படங்களில் நடித்து வந்தார்.

சமீபத்தில் இவர் விஜய் ஆண்டனியுடன் நடித்திருந்த மழை பிடிக்காத மனிதன் ரிலீசானது. தற்போது இவர் தெலுங்கில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இவரின் நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில் இவர் தனது வருங்கால கணவருடன் எடுத்துக் கொண்டு அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?