நடிகை வஹீதாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது…. மத்திய அரசு அறிவிப்பு…..!!!!

பழம்பெரும் பாலிவுட் நடிகையான வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்தி, தமிழ், தெலுங்கு, பாங்களா உள்ளிட்ட பல மொழிகளில் 100-க்கும் அதிகமான படங்களில் வஹீதா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இவர் பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பிலிம்பேர் உள்ளிட்ட தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார். திரைத்துறையில் வஹுதா புரிந்த சாதனைகளை பாராட்டி அவருக்கு பால்கே விருது அறிவிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Related posts

குபேரா படத்தில் தனுஷுடன் இணையும் ராஷ்மிகா… முதல்தோற்றம் நாளை வெளியீடு… படக்குழு அறிவிப்பு…!!

ஹிந்தி நடிகைக்கு புற்றுநோய்… ஆறுதல் கூறி சமந்தா வெளியிட்ட பதிவு… இணையத்தில் வைரல்…!!

களக்கட்டிய வசூல்….ரசிகர்கள் மகிழ்ச்சி….!!