நயன்தாரா நடிக்கும் புதிய படம்…. வெளியான அசத்தல் அப்டேட்…!!!

தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் டெஸ்ட், மண்ணாங்கட்டி போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இதனைத்தொடர்ந்து மலையாளத்தில் நிவின் பாலி உடன் புதிய படத்தில் நடித்துள்ளார். தற்போது இவர் படங்களின் நடிப்பதை காட்டிலும் தன் மகன்களுடன் நேரம் செலவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

சமீபத்தில், நயன்தாரா அம்பானி வீட்டு கல்யாணத்தில் கணவர் விக்னேஷ் சிவனுடன் கலந்து கொண்டார். இந்நிலையில், இவர் நடிக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் சர்ஜுன் கேஎம் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் அசத்தலான அப்டேட் rரிலீசாகியுள்ளது.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?