“நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” பர்ஸ்ட் சிங்கிள்… சூப்பர் அப்டேட் வெளியிட்ட படக்குழு…!!!

நடிகர் தனுஷ் இயக்கி வெளியான ”ராயன்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இவர் இயக்கும் அடுத்த படமான ”நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” படத்தின் அடுத்த கட்ட பணிகள் விறுவிறுப்பாக தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படம் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் விரைவில் ரிலீசாக இருப்பதாக படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளனர். இந்த பாடலுக்கு ”கோல்டன் ஸ்பேரோ” என தலைப்பு வைத்துள்ளனர். இந்நிலையில், இந்த பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ நடனம் ஆடியுள்ளார் என தெரிவித்துள்ளனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?