“நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்… வெளியான அப்டேட்…!!!

நடிகர் தனுஷ் இயக்கி வெளியான ”ராயன்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இவர் இயக்கும் அடுத்த படமான ”நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” படத்தின் அடுத்த கட்ட பணிகள் விறுவிறுப்பாக தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படம் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் விரைவில் ரிலீசாக இருப்பதாக படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளனர். இந்த பாடலுக்கு ”கோல்டன் ஸ்பேரோ” என தலைப்பு வைத்துள்ளனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!