செய்திகள் மாநில செய்திகள் நீதிமன்றத்தில் ஏற்பட்ட கைகலப்பு…நடவடிக்கை எடுப்பதாக உறுதி…!!! Sathya Deva23 July 2024078 views தலைநகர் டெல்லியில் சகார்பூர் பகுதியில் உள்ள சிறப்பு நிர்வாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. தங்களது கட்சிக்காரர்கள் தொடர்பாக வழக்கறிஞர் ஜெய்சிங் மற்றும் மோஹித் வழக்கறிஞர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை முற்றியது. இதனால் அங்கிருந்த வழக்கறிஞர் இரண்டாகப் பிரிந்துமோதலில் ஈடுப்பட்டனர்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களின் பரவி வருகிறது,https://twitter.com/i/status/1815401624346771701 இதுகுறித்து துணை பாதுகாப்பு ஆணையர் பேசுகையில் இந்த விவகாரம் வழக்கறிஞர்கள் பார் அசோசியேசன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நீதிமன்ற வளாகத்திற்குள் அமைதியை குலைக்கும் வகையில் நடந்து கொண்ட குற்றத்திற்காக சட்டப்பிரிவு 126/169 பாரதீய நகரிக் சுரக்ஷ சன்ஹிதா சட்டம் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.