நீளமான ராஜ நாகமா…!!திறமையாக பிடித்த பாம்புப்பிடி வீரர்…!!

கர்நாடகாவில் அகும்பை பகுதி மழைக்காடுகள் நிறைந்த செழுமையான இடமாகும். அங்குள்ள குடியிருப்பு பகுதியில் பிரம்மாண்டமாக ராஜநாகம் ஒன்று புகுந்ததை அங்கு உள்ள மக்கள் கண்டனர். பின்பு அந்த நாகம் மரத்தில் மீது ஏறிவிட்டது. அந்த பாம்பே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர் பின்பு பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர் .

அப்போது வீரர்கள் களத்திற்கு வந்தனர். அவர்கள் மரத்தில் நின்ற பாம்பை கீழே கொண்டு வர சிரமப்பட்டனர். நீளமான அந்த பாம்பு பயங்கரமாக சீறி கொண்டு இருந்தது. அதனை பாம்பு பிடி வீரர் மற்றொரு வீரர் உதவியுடன் பாம்பை ஒரு மூட்டையில் கட்டிய அதிகாரிகள் வனப்பகுதிகள் கொண்டு பாதுகாப்பாக விடுவித்தனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!