படையிலிருந்து இந்தியர்கள் விடுவிக்கப்படுவார்கள்…. ரஷ்ய அதிபர் புதின் உறுதி….!!

ரஷ்யா -உக்ரைன் இடையேயான போர் கடந்த இரண்டு வருடங்களை தாண்டி நீடித்து வருகிறது. இந்த போருக்காக ரஷ்யா தங்கள் நாட்டில் இருந்த 200 இந்தியர்களை படையில் சேர்த்துக் கொண்டது. இதனிடையே நான்கு இந்தியர்கள் போரில் ஈடுபட்டிருந்தபோது பலியானதாக கடந்த மாதம் வெளியுறவு துறை தகவல் வெளியிட்டிருந்தது .

இதனைத் தொடர்ந்து இந்தியா ரஷ்யாவிடம் இந்தியர்களை படையிலிருந்து விடுவிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தது . இதுவரை 10 இந்தியர்கள் மட்டுமே படையில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கும் நிலையில் மீதமுள்ளவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று புதின் உறுதி அளித்துள்ளதாக இந்திய வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!