பரத் நடிக்கும் “காளிதாஸ் 2″…. படப்பிடிப்பை தொடங்கி வைத்த சிவகார்த்திகேயன்… வெளியான புகைப்படம்…!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பரத். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டில் இவர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் ”காளிதாஸ்”. 5 வருடங்களுக்குப் பிறகு தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது.

பரத் நடிக்கும் இந்த படத்தில் இவருடன் இணைந்து அஜய் கார்த்திக் நடிக்கிறார். மற்ற நடிகர்கள் இன்னும் தேர்வு செய்யவில்லை. சாம் சி எஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்கிறார். பூஜையுடன் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பை நடிகர் சிவகார்த்திகேயன் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Related posts

விமான சாகச நிகழ்ச்சி…துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பதிவு…!!!

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி….பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!!

தமிழகத்தில் கனமழை…வானிலை ஆய்வு மையம்…!!!