உலக செய்திகள் செய்திகள் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம்….நீரஜ் சோப்ராவின் அம்மாவிற்கு கூறிய பதில்…!!! Sathya Deva12 August 2024084 views பாரிஸ் ஒலிம்பிக்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கப்பதக்கம் என்றார். இதில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். நீரேஜின் தாய் சரோஜா மகனின் வெற்றி குறித்து பேசுகையில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம். எங்களுக்கு இந்த வெள்ளி தங்கத்துக்கு நிகரானது என கூறினார். அப்போது பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் குறித்து நீரஜ் தயார் பேசுகையில் அவரும் தன் மகன் போல தான் என்று கூறி இருந்தார். பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் என்று பாகிஸ்தான் திரும்பியை ஈட்டி விரிதல் அர்ஷத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் பேசிய போது”ஒரு தாய் அனைவருக்கும் தாயாகவும் தான் உள்ளார். எனவே அவர் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறார். நீரஜ் சோப்ராவின் அம்மா எனக்கும் அம்மா மாதிரிதான். அவர் எனக்காக வேண்டிக்கொண்டார். அதற்காக அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்” என்று தெரிவித்தார்.