செய்திகள் மாநில செய்திகள் பாஜக மூத்த தலைவர்…எல்.கே. அத்வானி மருத்துவமனையில் அனுமதி…!!! Sathya Deva6 August 2024087 views பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை பிரதமருமான எல்.கே. அத்வானி முதுமை காரணமாக உடல்நல பாதிப்புகளுக்காக டெல்லி அப்போலோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை நலமுடன் உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நிலை பாதிப்புகளுக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.