பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த நிலையில் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதி சுற்றில் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் -ஜான் பீர்ஸ் ஜோடி இங்கிலாந்தில் ராஜீவ் ராம் -ஆஸ்டின் கிராஜி செக் ஜோடியுடன் மோதியது.
இதில் ஆஸ்திரேலியா ஜோடி 6 -7, (6 8), 7- 6, (7- 1), 10- 8 என்ற செட் கணக்கில் என்று சாம்பியன் பட்டம் என்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தியது. இதில் நேற்று பிரிவு முதல் சுற்றில் ஜோகோச்சிவிடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.