பாரிஸ் ஒலிம்பிக்…இந்திய வீரர் பஜன் கவுர் தோல்வி…!!!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற வில்வத்தை போட்டியில் இந்தியா- இந்தோனேசியா அணிகள் மோதினர்.

இந்தியாவில் சார்பில் பஜன் கவுர் கலந்து கொண்டார். இதில் பஜன் கவுர் 5-5 என சமநிலை பெற்றார். இதனால் ஷுட் ஆப் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில்அவர் தோல்வி அடைந்தார். மற்றொரு வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறினார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!