பாரிஸ் ஒலிம்பிக்…காலிறுதிக்கு முன்னேறிய வினேஷ் போகத்…!!!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் துப்பாக்கி சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் பெற்றனர். மேலும் கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் பெற்றது.

இந்த நிலையில் மல்யுத்தத்தில் பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் ஜப்பானில் யு சுகாசியுடன் மோதினார். இதில் வினேஷ் போகத் 3-2 என்ற கணக்கில் காலிறுதிக்கு முன்னேறினார். யு சுகாசி 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!