பாரிஸ் ஒலிம்பிக்…ஜோகோவிச் 3 வதுசுற்றுக்கு தகுதி…!!!

பாரிஸ் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்று ரபெல் நடால் மற்றும் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான நோவக் ஜோகோவிச்சை எதிர்கொண்டார்.

இது களிமண் தரையில் நடக்கும் போட்டி என்பதால் நடா லின் ஆதிக்கத்தை ஜோகோவிச் முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வந்தது. ஆனால் யாரும் எதிர்பாக்காத வகையில் நாடலை 6 -1, 6- 4 என்ற செட் கணக்கில் எளிதாக வீழ்த்தி 3 வது சுற்றுக்கு ஜோகோவிச் முன்னேறி உள்ளார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!