பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி…அரை இறுதிக்கு முன்னேறிய இந்திய அணி…!!!

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஹாக்கி அணியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. காலிறுதியில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் கிரேட் பிரிட்டன் அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற சமநிலை பெற்றது. இந்த தொடரில் ஹர்மன் பிரீத் ஒரு கோல் அடித்தார்.

மேலும் இதைத் தொடர்ந்து இரண்டாவது பாதியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் கோல் எதுவும் அடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஷுட் அவுட் முறை கொண்டுவரப்பட்டது. இதில் இந்திய அணி 4 -2 என்ற கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது. இந்தப் போட்டியில் அமித் ரோஹிதாசுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டதால் இந்திய அணி மொத்தம் 10 விரர்களைக் கொண்டு விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!