பாரீஸ் ஒலிம்பிக்….ஆடவர் ஹாக்கி… நெதர்லாந்து வீரர்கள் வெற்றி….!!!

பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஹாக்கி அணியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. இதில் ஆண்கள் ஹாக்கியில் இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் அரையிறுதியில் நெதர்லாந்து-ஸ்பெயின் அணிகள் மோதினர்.

இதில் தொடக்கம் முதலே நெதர்லாந்து வீரர்கள் அதிரடியாக ஆடினர். அவர்களது ஆட்டத்திற்கு ஸ்பெயின் ஈடுகொடுக்க முடியவில்லை என கூறப்படுகிறது. இறுதியில் 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று நெதர்லாந்து இறுதி போட்டிக்கு முன்னேறியது. இன்று இரவு நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் இந்திய அணி ஜெர்மனியை எதிர்கொள்கிறது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!