Home சினிமா செய்திகள் பார்த்திபனின் “டீன்ஸ்” படம் இதுவரை செய்துள்ள வசூல்…. எவ்வளவு தெரியுமா…? நீங்களே பாருங்க…!!!

பார்த்திபனின் “டீன்ஸ்” படம் இதுவரை செய்துள்ள வசூல்…. எவ்வளவு தெரியுமா…? நீங்களே பாருங்க…!!!

by Sowmiya Balu
0 comment

தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் பார்த்திபன். இவர் தற்போது ”டீன்ஸ்” என்ற படத்தை தயாரித்தும், இயக்கியும் நடித்துள்ளார். இந்த படத்தை ரஞ்சித் தண்டபாணி, பிஞ்சி ஸ்ரீனிவாசன், கால்டுவெல் நம்பி, டாக்டர் பாலா சுவாமிநாதன் இணைந்து தயாரித்துள்ளனர்.

டி. இமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் இந்தியன் 2 ரிலீசான அதே நாளில் ரிலீசானது. இந்நிலையில், இந்த திரைப்படம் மூன்று நாட்கள் முடிவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த திரைப்படம் உலக அளவில் 50 லட்சத்திற்கு மேல் வசூல் செய்துள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.