பார்த்திபனின் “டீன்ஸ்” படத்தின் மொத்த வசூல்… எவ்வளவு தெரியுமா? வெளியான புதிய தகவல்…!!!

தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் பார்த்திபன். இவர் தற்போது ”டீன்ஸ்” என்ற படத்தை தயாரித்தும், இயக்கியும் நடித்துள்ளார். இந்த படத்தை ரஞ்சித் தண்டபாணி, பிஞ்சி ஸ்ரீனிவாசன், கால்டுவெல் நம்பி, டாக்டர் பாலா சுவாமிநாதன் இணைந்து தயாரித்துள்ளனர்.

டி. இமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் இந்தியன் 2 ரிலீசான அதே நாளில் ரிலீசானது. இந்நிலையில், இந்த திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை இந்த படம் 85 லட்சத்திற்கு மேல் வசூல் செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?