பிரசாந்த் நடிக்கும் “அந்தகன்”… தீம் பாடலை வெளியிடும் நடிகர் விஜய்…!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரசாந்த். இயக்குனர் தியாகராஜன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”அந்தகன்”. இந்த திரைப்படம் இந்தியில் வெளியாகி வரவேற்பு பெற்ற அந்தாதூன் என்ற படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தில் சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, பிரியா ஆனந்த், ஊர்வசி, கே. எஸ். ரவிக்குமார், மனோபாலா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும், கலை இயக்குனராக செந்தில்ராகவன் பணியாற்றியுள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் தீம் பாடலை நடிகர் விஜய் இன்று 24-ஆம் தேதி ரிலீஸ் செய்வார் என படக்குழு அறிவித்துள்ளது.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?