107
தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நடிகர் விஜய் வைத்து கோட் படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீசாக உள்ளது.
தற்போது படக்குழு பிரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், வெங்கட் பிரபு தான் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவலை கூறியுள்ளார். அதன்படி இவர் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக கூறியுள்ளார்.