பிரபல நடிகர் கவலைக்கிடம்…. முதல் ஆளாக உதவிய சிம்பு….!!

காமெடி நடிகரான வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் துணை நடிகராக நடித்தவர் வெங்கல் ராவு. குறிப்பாக இவரும் வடிவேலுவும் நடித்த படங்களில் சீனா தானா 001 என்ற படத்தில் “கைய எடுத்த பிரச்சனையா, அவன் தலையை எடுத்த தான் பிரச்னை, கைய எடுத்தா என்ன பிரச்னை வர போகுது என்று வடிவேலு வெங்கல் ராவு தலையில் கை வைத்தவுடன் அவர் மாட்டி கொண்டு எவ்ளோ நேக்கா கோத்துவிட்டு போயிட்டான்யா” என்ற காமெடி அனைவரும் ரசிக்கும் வகையில் அமைந்திருக்கும்.

சில தினங்களுக்கு முன்பு வெங்கல் ராவு உடல்நிலை பாதிக்கப்பட்டு கை கால்கள் செயலிழந்து சிகிச்சை எடுத்து வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகர் சிம்பு அவர்கள் வெங்கல் ராவுக்கு சிகிச்சைக்கு இரண்டு லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!