பிரபல பாடகி நிகழ்ச்சியில்…தாக்குதல் நடந்த ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புகள் சதி திட்டம்…!!!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி டெய்லர் ஸ்விப்ட் ஆவர். இவரது பாடல்களுக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் உள்ளன. இவர் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இசை நிகழ்ச்சியில் பாடி வருகிறார். இந்த நிலையில் டெய்லர் ஸ்விப்ட்டின் இசை நிகழ்ச்சி ஆஸ்திரேலியா நாட்டில் மூன்று நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இவரது இசை நிகழ்ச்சியில் தாக்குதல் நடத்த ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புகள் சதி திட்டம் தீட்டியதே போலீசார் கண்டுபிடித்து அவர்களை கைது செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ரசாயத் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. போலீசார் கைது செய்யப்பட்ட நபர்களின் வீட்டில் பல்வேறு ரசாயனங்கள் மற்றும் வெடிப்பொருட்களை கைப்பற்றினர் இந்த அச்சுறுத்தல் காரணமாக டெய்லர் ஸ்விப்ட் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தெரிவித்தனர். மேலும் ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சிகளுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் அடுத்த 10 நாட்கள் திருப்பித் தரப்படும் என்று கூறியுள்ளனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!