Home செய்திகள் பெங்களூரில் காலணிகள் திருடு….வைரலாகும் வீடியோ

பெங்களூரில் காலணிகள் திருடு….வைரலாகும் வீடியோ

by Sathya Deva
0 comment

பெங்களூரில் திருடர் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்து காலணிகளை திருடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களின் வைரலானது. அந்த வீடியோவில் முகமூடி அணிந்த திருடன் ஒவ்வொரு ஜோடி காலணிகளையும் சோதித்து நன்றாக உள்ளதா என்று பார்த்து நல்ல காலணிகளை மட்டுமே திருடி செல்வது பதிவாகியுள்ளது.https://www.instagram.com/p/C8pfHSsybse/?utm_

ஆனால் இந்த சம்பவம் நடந்த இடம் மற்றும் நேரம் தெரியவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு இணையத்தில் வெளியான இந்த வீடியோ 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த வீடியோவை இணையதளத்தில் பகிர்ந்து பெங்களூரில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து உள்ளது என்றும் காவல்துறை இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நிட்டிசன்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.