பெங்களூரில் கிரிக்கெட் அகாடமியில் ராகுல் டிராவிட்… வைரலாகும் வீடியோ …!!!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்து வந்தார். தற்போது அவர் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். பின்னர் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டார் என கூறப்படுகிறது.https://twitter.com/CricCrazyJohns/status/1822579666080666105?

இந்நிலையில் ராகுல் டிராவிட் ஒலிம்பிக் போட்டிகளை காண பாரிஸ் சென்றுள்ளார் என கூறப்படுகிறது. இவர் தமிழ்நாடு பிரீமியர் லீக் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற திண்டுக்கல் அணிக்கு வெற்றி கோப்பிய வழங்கி உள்ளார். இவர் நேற்று பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் மைதான ஊழியருடன் கிரிக்கெட் விளையாடிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!