Home செய்திகள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை…நிர்மலா சீதாராமன் பதில்…!!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை…நிர்மலா சீதாராமன் பதில்…!!!

by Sathya Deva
0 comment

பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பது குறித்து மாநில மற்றும் மத்திய அரசு இடையில் வேறுபாடு இருந்து வருகிறது. அதாவது மத்திய அரசு காலால் வரியை குறைக்க வேண்டும் என தெரிவிக்கிறது. அதே போன்று வாட் வரியை குறைத்தால் விலை குறையும் என மத்திய அரசு தெரிவிக்கிறது. இதற்கிடையே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வர ஜி.எஸ்.டி வரி கொண்டு வந்தால் என்ன என்ற கேள்வி எழுகிறது.

இதற்கு நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது மத்திய அரசுகள் ஒரு பொருந்தக்கூடிய ரேட்டை நிர்ணயித்து பரிந்துரை செய்ய ஒப்புக்கொண்டால் ஜி.எஸ்.டிக்குள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கொண்டு வர முடியும். மேலும் அதை உடனடியாக நாங்கள் அதனை செயல்படுத்த முடியும் என்று கூறியுள்ளார். இந்த விலையை ஜிஎஸ்டிகள் கொண்டு வருவதன் மூலம் அந்த பொருட்களுக்கு அதிகபட்சமாக 28% வரி விதிக்கப்படும் எனவும் இது தற்போதைய ஜிஎஸ்டி வரி விதிக்கும் முறையில் மிக உயர்ந்த அடுக்கு எனவும் கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.