“பேச்சி” படத்தின் OTT ரிலீஸ் எப்போது? வெளியான அறிவிப்பு… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

இயக்குனர் ராமச்சந்திரன் இயக்கத்தில் காயத்ரி சங்கர், பால சரவணன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”பேச்சி”. ஆகஸ்ட் 2ம் தேதி ரிலீசான இந்த படத்தில் பால சரவணன் மற்றும் காயத்ரி சங்கர் அவர்களின் நண்பர்களுடன் காட்டுப்பகுதிக்கு செல்கின்றனர்.

தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்த இவர்களை பெரும் ஆபத்து துரத்துகிறது . அந்த ஆபத்தில் இருந்து அவர்கள் எப்படி தப்பிக்கின்றனர் என்பதே இந்த படத்தின் கதை என தெரியவந்துள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் OTT ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் இன்று முதல் ஆஹா மற்றும் அமேசான் OTT யில் ரிலீசாகும் என அப்டேட் வெளியாகியுள்ளது.

Related posts

செம க்யூட்! தமன்னாவா இது..? அவரே வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்…படு வைரல்…!!!

அச்சச்சோ! விரைவில் முடிவுக்கு வரும் சன் டிவியின் பிரபல சீரியல்…அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

கமல் நடிக்கும் “தக் லைஃப்” படம் 150 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதா..? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்…!!