பைக்கில் பயணம் செய்த போது ரீல்ஸ்…வைரல் வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலம் கிராத்பூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் முந்தாலா கிராமத்தைச் சேர்ந்த சமர் மற்றும் நோமன் இருவரும் பைக்கில் பயணம் செய்தனர். இவர்கள் பைக்கில் பயணம் செய்தவாறே ரீல்ஸ் எடுத்துள்ளார். அப்போது அந்த இளைஞர்கள் மீது கார் மோதியதில் இளைஞர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.https://twitter.com/Rajmajiofficial/status/1823626383798509616?

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அண்மை காலங்களில் செல்பி மற்றும் ரீல்ஸ் எடுக்க முயலும் போது விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிகழ்வுகள் தற்போது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!