Home சினிமா செய்திகள் போடு செம! “அமரன்” படத்தின் மேக்கிங் வீடியோ ரிலீஸ்….படு வைரல்…!!!

போடு செம! “அமரன்” படத்தின் மேக்கிங் வீடியோ ரிலீஸ்….படு வைரல்…!!!

by Sowmiya Balu
0 comment

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவரின் படங்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குடும்பங்களுடன் இணைந்து பார்க்கும்படி இவர் பார்த்து பார்த்து படங்கள் நடிக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் அயலான். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தற்போது நடித்துள்ள திரைப்படம் ”அமரன்”.

சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். இந்நிலையில், இந்த திரைப்படம் வருகிற தீபாவளியன்று அக்டோபர் 31ஆம் தேதி திரையரங்கில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது படக்குழு இந்த படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.