Home சினிமா செய்திகள் போடு செம! தீபாவளி ரேசில் இணைந்த ஜெயம் ரவியின் “பிரதர்”… ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

போடு செம! தீபாவளி ரேசில் இணைந்த ஜெயம் ரவியின் “பிரதர்”… ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

by Sowmiya Balu
0 comment

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருகிறார். இவர் தற்போது பிரதர், சீனி மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் ராஜசேகர் இயக்கும் இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் வருகிற தீபாவளியன்று ரிலீசாகும் என படகுழு அதிகாரப்பூர்வமாக புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.