போடு செம! தீபாவளி ரேசில் இணைந்த ஜெயம் ரவியின் “பிரதர்”… ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருகிறார். இவர் தற்போது பிரதர், சீனி மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் ராஜசேகர் இயக்கும் இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் வருகிற தீபாவளியன்று ரிலீசாகும் என படகுழு அதிகாரப்பூர்வமாக புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!