சினிமா செய்திகள் தமிழ் சினிமா போடு செம! “ராயன்” படத்தின் அதிரடியான ட்ரெய்லர் ரிலீஸ்… இணையத்தில் வைரல்…!!! Sowmiya Balu16 July 2024089 views நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். தற்போது இவர் தனது ஐம்பதாவது படமான ”ராயன்” படத்தை இயக்கி நடித்தும் இருக்கிறார். இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், எஸ். ஜே. சூர்யா, நித்யா மேனன், அபர்ணா முரளி, துஷாரா விஜயன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் வருகிற 26 ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் அதிரடியான ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.