சினிமா செய்திகள் செய்திகள் தமிழ் சினிமா போடு செம! ” ரீலீசுக்கு முன்பே வசூலில் சாதனை படைத்த “இந்தியன்2″… எவ்வளவு தெரியுமா? Inza Dev10 July 2024069 views இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”இந்தியன் 2”. இந்த திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில், ரிலீஸுக்கு முன்பே ‘இந்தியன் 2’ திரைப்படம் இதுவரை செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டும் 13 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் இதுவரை 2.5 ஐந்து கோடி ப்ரீ புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.