போடு செம! “வேட்டையன்” படத்தின் புதிய பாடல் ரிலீஸ்… இணையத்தில் வைரல்…!!!

ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். ஞானவேல் இயக்கத்தில் இவர் தனது 170 ஆவது படமான ”வேட்டையன்” படத்தில் நடித்து முடித்துள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் துஷாரா விஜயன், பாத் பாஸில், மஞ்சுவாரியார், அமிதாபச்சன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் ரிலீசாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மக்கள் நல்ல வரவேற்பு பெற்றது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?