போடு செம! OTT யில் ரிலீசான ”ஜமா”… கொண்டாடும் ரசிகர்கள்…!!!

றிமுக இயக்குனர் பாரி அழவழகன் இயக்கியுள்ள திரைப்படம் ”ஜமா”. இந்த படத்தை கூழாங்கல் படத்தை தயாரித்த நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் அம்மு அபிராமி, பாரி இளவழகன், வசந்த் மாரிமுத்து மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இளையராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் 2ம் தேதி ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், இந்த படம் அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பார்த்த பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!