மகரம் ராசிக்கு…! ஆன்மீகப் பயணம் கண்டிப்பாக மகிழ்ச்சியை கொடுக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் உண்டாகும்.

மகரம் ராசி அன்பர்களே…! கோயில் குளங்களுக்கு சென்று வருவீர்கள்.

புதிய திருப்பங்கள் உண்டாகும். உங்களுடைய புகழ் ஓங்கும். உத்தியோகத்தில் அலுவலகம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். சக ஊழியர்களின் உதவி கண்டிப்பாக இருக்கும். அனைத்து காரியங்களும் அற்புதமாக நடக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகளின் செயல்பாடு கவனத்தை ஈர்க்கும். விளையாட்டுத் துறையில் சாதிக்க கூடும். கோயில் குளங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். பக்திமிக்க நாளாக இந்த நாளை அமைத்துக் கொள்வீர்கள். காதல் உங்களுக்கு பிரச்சனை கொடுக்காது பயப்பட வேண்டாம்.

காதல அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும். பெண்கள் சமையல் செய்யும்பொழுது கவனம் வேண்டும். காலையில் சுறுசுறுப்பாக எழுந்திரியுங்கள் பணிகளை விரைவாக முடியுங்கள். மாணவர்கள் சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள். கல்விக்கான பயணம் கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும். மாணவர்களுக்கு விளையாட்டு புத்தி வெளிப்படும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் மூன்று மற்றும் ஆறு. அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் மட்டும் வெள்ளை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! நம்பிக்கையை இழக்காமல் போராடுவீர்கள்..! செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு உண்டாகும்…!!

கும்பம் ராசிக்கு…! வாழ்க்கை தேவையை பூர்த்தி செய்து கொள்வீர்கள்…! மனம் மிக மகிழ்ச்சி அடையக்கூடும்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.