மகரம் ராசிக்கு…! ஆரோக்கியமான விவாதங்கள் குடும்பத்தில் வந்து செல்லும்..!! பழைய நினைவுகளில் மூழ்கி காணப்படுவீர்கள்…!!

மகரம் ராசி அன்பர்களே…!! சொந்த பந்த வருகை இருக்கும்.

குடும்பத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து செல்லும்.. மதியத்திற்கு மேல் உங்களுக்கு நல்ல செய்தி இருக்கும். பழைய நினைவுகளில் மூழ்கி காணப்படுவீர்கள். கற்பனை உலகில் மிதந்து காணப்படுவீர்கள். தனிப்பட்ட காரியங்களை கணக்கச்சிரமாக செய்து முடிப்பீர்கள். உங்களுடைய அணுகு முறையில் நல்ல மாற்றங்கள். பிடித்தமான வேலைகளை செய்து மகிழ்வீர்கள். அடுத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பீர்கள். எந்த ஒரு பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பீர்கள். அவசரமா அவசரமாக எந்த ஒரு முடிவும் எடுக்க வேண்டி இருக்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் கிடைக்கும். எதிர்ப்புகள் கண்டிப்பாக விலகி செல்லும். நெருக்கடியான நேரத்தில் நண்பர்கள் உதவி செய்வார்கள். பெற்றவர்களுக்கு உதவி செய்து கொடுப்பீர்கள். பெரும் முயற்சிகளுக்கு பின்னர் முன்னேற்றம் உண்டாகும். இஷ்ட தெய்வ வழிபாடு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். ஆன்மீகப் பயணம் வெற்றியை கொடுக்கும். தேவையான பண உதவி கிடைக்கும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்கள் சிறப்பாக நடக்கும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நிலுவையில் உள்ள பணம் கண்டிப்பாக வரும். நல்லவைகள் கண்டிப்பாக நடக்கும். துணிச்சலுடன் பணிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். இரவு பகலாக உழைத்த உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும். எதையும் சமாளிக்கும் திறன் வெளிப்படும். கையில் காசு பணம் புழங்கும். பெண்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம். காதலை பொருத்தவரை மனம் கொஞ்சம் இறுக்கமாக இருக்கும். எதையெதையோ போட்டு யோசித்துக் கொண்டிருப்பீர்கள். காதலில் விட்டு பிரியுங்கள் கோபப்பட வேண்டாம். காதல் கை கூட வில்லையே என்று கவலைப்பட வேண்டாம்.

மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்கான முயற்சிகள் எல்லாம் சிறப்பாக இருக்கும். பெற்றவர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டை குருபகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் நான்கு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்

Related posts

மீனம் ராசிக்கு…! காரியங்கள் ஓரளவு கண்டிப்பாக கைகூடும்….! பிரச்சனைகள் ஓரளவு தீர்ந்து நிம்மதி உண்டாகும்…!!

கும்பம் ராசிக்கு…! புது வியாபார தொடர்பான காரியங்கள் லாபத்தை கொடுக்கும்…!! கலைத்துறையில் மிகுந்த ஆர்வம் உண்டாகும்..!!

மகரம் ராசிக்கு…! பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! காரியங்களை சாமர்த்தியமாக செய்து முடித்து பாராட்டுகளை வாங்குவீர்கள்…!!