மகரம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…!! பல நெருக்கடிகளையும் தாண்டி வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசி அன்பர்களே…! செய்யும் பணிகளை நிதானத்தில் செய்வது நல்லது.

மாறுபட்ட சூழல் குறித்த சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பணிகள் வெற்றி பெற மும்முரமாக உழைப்பீர்கள். உத்தியோகத்தில் வளர்ச்சி உண்டாகும். ஆதாய பண வரவு சீராக இருக்கும். குடும்ப தேவைகளை நிறைவேற்றி விடுவீர்கள். உங்களுடைய கருத்துகளுக்கு சிலர் மாற்று கருத்து தெரிவிப்பார்கள். திறமையாக செயல்பட்டால் வெற்றி கண்டிப்பாக வைக்கவேண்டும். புதிய முயற்சி வெற்றியை கொடுக்கும். மாணவர்களுக்கு முயற்சியோடு படிப்பது வெற்றியை கொடுக்கும். மாணவர்கள் பொதுவாகவே வெற்றி நடை போட முடியும். விளையாடும் பொழுது கவனம் வேண்டும். கணவன் மனைவியிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு சரியாகும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. வாழ்க்கையில் புதிய திருப்பம் இருக்கும். தாய் வழி உறவினர்களுடன் சஞ்சலம் ஏற்பட்டு சரியாகும். பெண்களுக்கு நித்திரையில் தாமதம் இருக்கும்.

பெண்களுக்கு முயற்சியின் பெயரில் முன்னேற்றம் இருக்கும். பெண்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம் பார்த்துக் கொள்ளுங்கள். காதலைப் பொறுத்தவரை குழப்பம் வேண்டாம். காதல் கண்டிப்பாக ஜெயிக்கும் நம்பிக்கை வையுங்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கை அண்ணமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் இரண்டு மற்றும் ஏழு. அதிர்ஷ்டமான நிறங்கள் பிங்க் மற்றும் ஆரஞ்சு நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! அடுத்தவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவீர்கள்..!! செல்லும் இடங்களில் சிறப்புகளை உண்டாக்குவீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…!! கணவன் மனைவி இடையே அன்பு வெளிப்படும்…!! குடும்பத்துடன் பயணம் செல்வீர்கள்….!!

மகரம் ராசிக்கு…! நினைத்த வாழ்க்கை அமையும்…!! காதலில் வெற்றி உண்டாகும்…!!