மகரம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசி அன்பர்களே…! உங்களுடைய வாழ்க்கை மிகவும் சுவாரசியமாக இருக்கும்.

பிரச்சனைகளை தீர்த்து நிம்மதியாக வாழ முடியும். சொந்த பந்த வருகை இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்பட்ட சிக்கல் விலகும். எதிர்பார்த்த காரியம் கண்டிப்பாக வெற்றி அடையும். நல்ல நல்ல செய்திகளை இல்லம் தேடி வரும். தொழில் வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வீர்கள். உபரி பண வருமானம் கிடைக்கும். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். அன்பு பாசத்தில் மிகுந்து காணப்படுவீர்கள். சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபம் கொள்வீர்கள். குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வருவார்கள். வெளிநாடு செல்ல வாய்ப்பு உருவாகும். மனதில் இருந்த கவலை எல்லாம் சரியாகும். ஆசைகள் கனவுகள் பூர்த்தியாகும். மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும். மகத்துவமான செயல்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும். பெருந்தன்மையுடன் நடந்து கொண்டு வெற்றி வாகை சூட முடியும். விருந்தினர் வருகை இருக்கும் மதிப்பு மரியாதை பெருகும்.. விடாமுயற்சியுடன் ஈடுபட்டு காரியத்தில் வெற்றி பெற முடியும். பெண்கள் அவசரப்படாமல் செய்யும் வேலைகளை நிதானமாக செய்ய வேண்டும். மனதிற்குள் இனம் புரியாத குழப்பம் இருக்கும். பெண்கள் அடுத்தவர்களிடம் வீண் விவாதம் செய்ய வேண்டாம். யாரிடமும் பேசும் பொழுது கவனம் வேண்டும்.

காதல் போன்ற விஷயத்தில் தெளிவாக அணுகி பார்த்துக் கொள்ளுங்கள். முடிவுகளை தெளிவாக எடுப்பது நல்லது. மாணவர்கள் அவசரப்படாமல் யோசித்து செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு பொறுப்புகள் கூடும் சாதிப்பார்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! புத்தி கூர்மை வெளிப்படும்….!! செயல்பாடுகளில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும்…!!

கும்பம் ராசிக்கு…! சோதனைகளை கடந்து சாதனையாக மாற்றுவீர்கள்…! காலை நேரம் மகிழ்ச்சியாக இருக்கும்…!!

தனுசு ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!