மகரம் ராசிக்கு…! எதிரிகள் எல்லாம் தவிடுபொடி ஆவார்கள்…! நுட்பமான அறிவை கொண்டு வாழ்க்கை வளமாக்குவீர்கள்…!!

மகரம் ராசி அன்பர்களே…! மனதிற்குள் சந்தோஷம் உண்டாகும்.

மனம் மிகத் தெளிவாக இருக்கும். நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும். அற்புதமாக காய் நகர்த்தி வெற்றி நடை போட முடியும். இரவு பகலாக உழைத்து உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும். பெருமிதம் கொள்ளும் நாளாக இருக்கும். முயற்சி செய்தால் எளிமையாக ஜெய்த்து விட முடியும். முக்கிய பொறுப்புகள் தேடி வரும். மனதிற்குள் இனம் புரியாத கவலை உருவாகும். வாழ்க்கையில் இனிய மாற்றம் இருக்கும். சிரமங்களை பற்றி பிறரிடம் சொல்ல வேண்டாம். தொழில் வளர்ச்சி பெற அதிகமாக பணிபுரிவீர்கள். உடல் பிணி இருக்கும். நேரம் காலம் கடந்த சில பணிகள் நிறைவேறும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம். பெண்கள் குழப்பமான மனநிலையில் காணப்படுவீர்கள். பெண்கள் தேவை இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம்.

அதிகம் பயன் தராத பொருட்களை வாங்க வேண்டாம். காதல் போன்ற விஷயங்களில் சின்ன சின்ன நெருக்கடி இருக்கும். காதலில் விட்டுக்கொடுத்த செல்வது நல்லது. மாணவர்கள் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பொழுது கவனம் வேண்டும். மாணவர்களுக்கு திறமைகளால் வெற்றி கிடைக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டை விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! புதிய முயற்சி கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும்…!! வெளி உலக தொடர்பை விரிவு படுத்துவீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! மனதிற்குள் தைரியம் உண்டாகும்…! வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும்…!!

தனுசு ராசிக்கு…! எதிலும் அவசரம் பட வேண்டாம்…! நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிடுங்கள் எல்லாம் நல்லதாக நடக்கும்…!!