மகரம் ராசி அன்பர்களே…! உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு கடினமாக சூழல் ஏற்பட்டாலும் சரி செய்து கொள்வீர்கள்.
கடன் பிரச்சினைகளுக்கு பதில் சொல்லும் பொழுது கவனம் வேண்டும். வியாபாரம் அடுத்த கட்டத்திற்கு செல்லும். வியாபாரம் செழிப்பாக வளரும். அனைத்து பாக்கியங்களும் பெருகும். வியாபாரம் செழுமை அடையும். காரியத்தடைகள் ஏற்பட்டதெல்லாம் சரியாகும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். குடும்ப பிரச்சனை தீரும். வீண் குழப்பம் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். உபயோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். மேலதிகாரிகள் கொடுத்த வேலை கனக்கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். பெண்களுக்கு சுய கௌரவம் மேலோங்கும். பெண்கள் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து வெற்றி காண்பீர்கள். பெண்களுக்கு இஷ்ட தெய்வ வழிபாடு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.
காதல் பெரிய பிரச்சனையை கொடுக்காது நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். மாணவர்கள் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் பொழுது கவனம் வேண்டும். மாணவர்கள் விளையாட்டு புத்தியாக காணப்படுவீர்கள். படித்த பாடங்களை எழுதி பாருங்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் நான்கு மற்றும் ஐந்து. அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.